Thursday, September 23, 2010

ஒன்லைன் PC Repair


உங்கள் கம்பியுட்டரில் பிரச்சனைகள் வந்தால் என்ன செய்விர்கள் உடனே கம்பியுட்டர் திருத்தும் கடைக்கு கொண்டு போய் அதை சரி செய்ய பார்ப்பீர்கள்.

அதே எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்து அந்த வேலையை செய்ய கிடைத்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்தவர்களும் உண்டு.





நீங்கள் செய்ய வேண்டியது இங்கே கிளிக் பண்ணி Reimage Repair  என்ற சாப்ட்வேரை டவுண்லோட் செய்து இன்டோல் பண்ணவேண்டியது மட்டுமே.



அதன் பிறகு அவ் சாப்ட்வேரை ரன் பண்ணி ஒன்லைனில் எமது கணனியில் காணப்படும் அப்பிளிகேஷன்கள் Errors களை பரிசோதிக்க வேண்டியது மட்டுமே.



இதன் விசேஷித்த அம்சம் என்னவேன்றால் 15 தொடக்கம் 50 நிமிடங்களுக்குள் அவ் சாப்ட்வேயர் தனது வேiiயை முடித்து கொள்வது.



எதாவது சந்தேகங்கள் இருந்தால் இவ் வீடியோவை பார்க்கவும் 



1 comments:

Ramesh DGI said...

Great article with excellent idea! I appreciate your post. Thank you so much and let keep on sharing your stuffs.
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

Post a Comment