Saturday, September 25, 2010

ஒரு காட்சி தேடியந்திரம்


தேடல் முடிவுகளை வரிசையாக பட்டியலிடாமல் ஒரு சித்திரம் போல தோன்றச்செய்யும் காட்சி ரீதியிலான தேடியந்திரங்கள் வரிசையில் ஸ்பெஸிபையையும் சேர்த்துக்கொள்ளலாம். 

Thursday, September 23, 2010

ஒன்லைன் PC Repair


உங்கள் கம்பியுட்டரில் பிரச்சனைகள் வந்தால் என்ன செய்விர்கள் உடனே கம்பியுட்டர் திருத்தும் கடைக்கு கொண்டு போய் அதை சரி செய்ய பார்ப்பீர்கள்.

அதே எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்து அந்த வேலையை செய்ய கிடைத்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்தவர்களும் உண்டு.


Monday, September 20, 2010

வைரஸ் எச்சரிக்கை


கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா  போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது.  “Here You Have”  என்று பெயர் வைக்கப்பட்டுள்ள 

Monday, September 13, 2010

விண்டோஸ்-7 தீர்வுகள்


விண்டோஸ் 7 ஏறத்தாழ அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக மாறி வருகிறது. கம்ப்யூட்டர் திறன் இந்த சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ள, அதிகமாக இருக்க வேண்டும் என்றாலும், நவீன வசதிகளை நாமும் அனுபவிப்போமே, ஏன் அவற்றை விலக்க வேண்டும் என பலரும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர்.  

Tuesday, September 7, 2010

இலவச எழுத்துக்கள் டவுண்லோட்...



நீங்கள் கம்ப்யூட்டரில் பணிபுரியும் டிசைனர் என்றால் நிச்சயமாக உங்கள் வேர்ட் ப்ராசசர், டி.டி.பி. சாப்ட்வேர் மற்றும் பிற தளங்கள் தரும் எழுத்து வகைகள், உங்கள் கற்பனைத் திறனுக்கு ஈடு கொடுக்க முடியாது.
  

Monday, September 6, 2010

பனோரமா டேப் மேனேஜர்


பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு 4ன், நான்காவது சோதனைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. இதில் பிரவுசரில் உள்ள டேப்களைக் கையாள்வதற்கு பனோரமா என்னும் டேப் நிர்வாக வசதி தரப்பட்டுள்ளது.

Friday, September 3, 2010

கூகுள் குரோம் 6



கூகுள் ' குரோம் ' இயங்குதளம் தனது 2ஆவது பூர்த்தியை நேற்றுக் கொண்டாடியது. இந்நிலையில் அது ' குரோம் 6 ' என்ற மேம்படுத்தப்பட்ட புதிய தொகுப்பினை நேற்று வெளியிட்டுள்ளது.
 

Wednesday, September 1, 2010

ஜிமெயில் 'ப்ரயோரட்டி இன்பொக்ஸ்'

 
கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail) என்பது பிரபல மின்னஞ்சல் சேவை. பல்வேறு நவீன வசதிகளை தமது பாவனையாளர்களுக்கு கூகுள் வழங்கி வருகிறது.

ஸ்போர்டு டிக்ஸனரி ஆன்லைனில்....




ஆக்ஸ்போர்டு டிக்ஸனரியின் அடுத்த பதிப்பு ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்பட உள்ளது. உலகளவில் புகழ்பெற்றது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் டிக்ஸனரி.


Tuesday, August 31, 2010

15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்



ஆகஸ்ட் 16ல் தன் பதினைந்தாவது பிறந்த நாளை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கொண்டா டியுள்ளது.  நிறுவனங்கள் பயன்பாடு, விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படுவது போன்ற பல கூறுகளால், இன்னும் தன் முதல் இடத்தைப் பிரவுசர் சந்தையில் தக்கவைத்துள்ள இந்த பிரவுசர், இதற்கென தொடர்ந்து மேற்கொண்டு வரும் போராட்டம் கவனிக்கத்தக்கதாகும்.


Monday, August 30, 2010

மின்னஞ்சல் பிழைச் செய்திகள்

மின்னஞ்சல் பரிமாற்றத்திலும் நமக்குப் பல பிழைச் செய்திகள் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

கணனி பயன்படுத்தும் போது தெரிந்திருக்க வேண்டிவை



கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில், நீங்கள் பெரிய வல்லுநரோ அல்லது புதியவரோ,  முக்கிய விஷயங்கள் சிலவற்றை நாம் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.



உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென் பொருட்கள்




உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென்பொருட்கள், சமூக இணையத்தளங்கள் மற்றும் இதர சேவைகளின் பாவனையாளர்களின் எண்ணிக்கை தொடர்பான ஆய்வொன்றினை பிரபல நிறுவனமொன்று நடத்தியுள்ளது.
 

Sunday, August 29, 2010

இறுதிக்கட்டத்தில் வைரக் கம்ப்யூட்டர் தயாரிப்பு பணி




சர்வதேச அளவில் விலையுயர்ந்த ஆபரணமாக பிளாட்டினத்திற்கு அடுத்தபடியாக உள்ளது வைரம்.

இந்த வைரத்தைக் கொண்டு கம்ப்யூட்டரை உருவாக்குவது குறித்து கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


Thursday, August 26, 2010

PDF என்றால் என்ன?



இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக்  (PDF Viewer) கொண்டு திறக்கலாம்.  


Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். 


பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்த வகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபர் ரீடர் உட்பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது



Wednesday, August 25, 2010

வேர்ட் டிப்ஸ்



ஆவணத் தேதியைத்  தானாக மாற்ற  வேர்ட் தொகுப்பில் ஆவணங்களை உருவாக்குகையில், அதில் உள்ள தேதியினை, பயன்படுத்தும் நாளுக்கேற்றபடி அமைக்க விரும்புவோம். எடுத்துக் காட்டாக, ஒரு கடிதம் பலரை வெவ்வேறு நாட்களில் சென்றடைய வேண்டியதிருக்கலாம்.



பயாஸ் (BIOS Basic Input Output System)


அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம். 
ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம். ஒரு கம்ப்யூட்டருக்கு மின்சக்தியை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஹார்ட் டிஸ்க், கீ போர்டு மற்றும் தேவயான சார்ந்த சாதனங்கள் எல்லாம் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதனைத் தேடிப் பார்த்து சரியான பின்னரே முழுமையாக இயக்கத்திற்கு வழி விடும். 

இல்லை என்றால் என்ன குறை என்பதனைத் தெரியப்படுத்தும். 

Tuesday, August 24, 2010

ரைட் க்ளிக் எத்தனை முறை


புரோகிராம்களை இயக்க மவுஸின் இடது பட்டனைக் கிளிக் செய்கிறோம். அதே போல நாம் அடிக்கடி பயன்படுத்தும் இன்னொரு செயல்பாடு மவுஸின் வலது பட்டனைக் கிளிக் செய்வது. இதனால் வித்தியாசமான மெனு ஒன்று கிடைக்கும். 

Monday, August 23, 2010

பென் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த கூடிய ஆன்ட்டி வைரஸ்


பிளாஷ் ட்ரைவின் கொள்ளளவுத் திறன் உயர்ந்து வருவதனால், இப்போதெல்லாம் புரோகிராம்களை, அதில் பதிந்து வைத்து இயக்குவது எளிதாகிறது.  வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஸ்பைவேர் எதிர்ப்பு புரோகிராம்களை இதில் பதிந்து இயக்கும் வகையில் கிடைத்தால் நல்ல பயனுடைத்ததாய் இருக்கும் அல்லவா!