Saturday, September 25, 2010

ஒரு காட்சி தேடியந்திரம்


தேடல் முடிவுகளை வரிசையாக பட்டியலிடாமல் ஒரு சித்திரம் போல தோன்றச்செய்யும் காட்சி ரீதியிலான தேடியந்திரங்கள் வரிசையில் ஸ்பெஸிபையையும் சேர்த்துக்கொள்ளலாம். 

Thursday, September 23, 2010

ஒன்லைன் PC Repair


உங்கள் கம்பியுட்டரில் பிரச்சனைகள் வந்தால் என்ன செய்விர்கள் உடனே கம்பியுட்டர் திருத்தும் கடைக்கு கொண்டு போய் அதை சரி செய்ய பார்ப்பீர்கள்.

அதே எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்து அந்த வேலையை செய்ய கிடைத்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்தவர்களும் உண்டு.


Monday, September 20, 2010

வைரஸ் எச்சரிக்கை


கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா  போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது.  “Here You Have”  என்று பெயர் வைக்கப்பட்டுள்ள 

Monday, September 13, 2010

விண்டோஸ்-7 தீர்வுகள்


விண்டோஸ் 7 ஏறத்தாழ அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக மாறி வருகிறது. கம்ப்யூட்டர் திறன் இந்த சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ள, அதிகமாக இருக்க வேண்டும் என்றாலும், நவீன வசதிகளை நாமும் அனுபவிப்போமே, ஏன் அவற்றை விலக்க வேண்டும் என பலரும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர்.  

Tuesday, September 7, 2010

இலவச எழுத்துக்கள் டவுண்லோட்...



நீங்கள் கம்ப்யூட்டரில் பணிபுரியும் டிசைனர் என்றால் நிச்சயமாக உங்கள் வேர்ட் ப்ராசசர், டி.டி.பி. சாப்ட்வேர் மற்றும் பிற தளங்கள் தரும் எழுத்து வகைகள், உங்கள் கற்பனைத் திறனுக்கு ஈடு கொடுக்க முடியாது.
  

Monday, September 6, 2010

பனோரமா டேப் மேனேஜர்


பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு 4ன், நான்காவது சோதனைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. இதில் பிரவுசரில் உள்ள டேப்களைக் கையாள்வதற்கு பனோரமா என்னும் டேப் நிர்வாக வசதி தரப்பட்டுள்ளது.

Friday, September 3, 2010

கூகுள் குரோம் 6



கூகுள் ' குரோம் ' இயங்குதளம் தனது 2ஆவது பூர்த்தியை நேற்றுக் கொண்டாடியது. இந்நிலையில் அது ' குரோம் 6 ' என்ற மேம்படுத்தப்பட்ட புதிய தொகுப்பினை நேற்று வெளியிட்டுள்ளது.
 

Wednesday, September 1, 2010

ஜிமெயில் 'ப்ரயோரட்டி இன்பொக்ஸ்'

 
கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail) என்பது பிரபல மின்னஞ்சல் சேவை. பல்வேறு நவீன வசதிகளை தமது பாவனையாளர்களுக்கு கூகுள் வழங்கி வருகிறது.

ஸ்போர்டு டிக்ஸனரி ஆன்லைனில்....




ஆக்ஸ்போர்டு டிக்ஸனரியின் அடுத்த பதிப்பு ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்பட உள்ளது. உலகளவில் புகழ்பெற்றது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் டிக்ஸனரி.